கண்ணீர் விட்டு கதறி அழும் கலா மாஸ்டர். வைரலாகும் வீடியோ …எதற்காக தெரியுமா..?

இழப்புகள் சில என்றுமே இது செய்ய முடியாதவை .இதில் சில யாராலும் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடங்களும் வந்து சேர்ந்துவிடுகின்றது . அப்படியான ஒன்று தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் இழப்பும். எத்தனை ஜென்மத்திலும் யாராலும் கலைஞரின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது .

இவரது மரணத்தால் பலரும் கண்ணீர் வடித்து வரும் நிலையில் கலா மாஸ்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மறுபடியும் அழ ஆரம்பித்து
விடுகின்றனர் .

வெளிநாட்டில் இருப்பதால் இறுதி சடங்களில் கலந்து கொள்ளாத கலா மாஸ்டர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி உண்மையில் கலைஞர் மீது வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது ..!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!