என்னை ஏன் மறந்தாய். ..? நடுவீதியில் இளம்பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம் ..!

இந்த காதல் எத்தனை அழகானதோ அதை விட பலமடங்கு ஆபத்தானது . காதலிக்கும் போது உலகத்தை வென்றுவிட்டதாய் தோன்றும் காதல் பிரியும் போது உலகமே நின்றுவிட்டதாய் தோன்றும் அது தான்
காதல் . அனால் இங்கு சிலர் காதல் பிரிந்துவிட்டால் காதலித்தவர் உயிருடன் இருக்க கூடாது என்று நினைக்கின்றனர் .இதனால் கொலை வரை செல்கின்றனர் .

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவர் பிரச்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 3 ஆண்டுகளாக இணைபிரியாத காதலர்களாக இருந்த இவர்கள் பின் பிரிந்துள்ளனர் . இதற்கு கருத்து வேறுபாடுகள் காரணமாக அமைந்துள்ளது . இந்த பிரிவை கல்லூரியில் படிக்கும் பிரச்சியால் இலகுவாக ஏற்றுக்கொண்ட போதும் ஆகாஷால் முடியவில்லை .

எத்தனையோ முறை தன்னால் காதலை மறக்கமுடியவில்லை என்று எடுத்துக்கூறிய போதும் ஆகாஷை பிரச்சி கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தியுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் வீதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பிரச்சியை மறித்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். பின் ஆகாஷை கைது செய்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ..!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!