“மஹத் வெளியே வரட்டும் வைத்து செய்கிறேன் ” கடுப்பான மஹத்தின் காதலி . எதற்காக தெரியுமா..?

பிக் பாஸ் வீட்டின் லீலை மன்னன் யாரென கேட்டால் உடனடியாக வரும் ஒரே பதில் மஹத் தான் . யாஷிகா மஹத்தின் செயலால் குடும்பத்தோடு இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க முடியாது போனது . 18+ திரைப்படம் போல் இருப்பதாக பலரும் விமர்சித்து வந்தார்கள் . ஆனால் மஹத் கவலை பாடவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை .

வீட்டிற்குள் சென்ற நாள் தொடக்கம் தனக்கு காதலி இருப்பதாக ஒத்துக்கொண்ட மஹத் அவரை பற்றி எவரும் பேசக்கூடாது எனவும் பேச யாருக்கும் தகுதி இல்லை எனவும் சண்டையும் போட்டார் . காதலி இருக்கும் போது ஏன் யாஷிகாவுடன் இப்படி லீலை செய்ய வேண்டும் என கேள்வி எழுந்த போது மஹத்தின் காதலியான பிராச்சி மிஸ்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

என் காதலன் பற்றி எனக்கு தெரியும் அவர் விளையாட்டு பையன் தவறு எதுவும் செய்யவில்லை ,யாஷிகாவும் அவரும் நல்ல நண்பர்கள் அத்துடன் யாஷிகாவும் அவருடன் நல்ல நட்புடன் இருக்கிறார் நான் எப்போதும் அவருடன் இருப்பேன் என கூறினார் .

இப்படி ஒரு புரிதல் கொண்ட காதலி கிடைப்பது வரம் என நினைக்கும் நேரத்தில் இன்னுமொன்றையும் கூறியுள்ளார் , அதாவது மஹத் வெளியே வந்ததுமே அவரை பழி வாங்குவாராம் ஏன் தெரியுமா.? பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது 10 செட் ஜீன்ஸ், சர்ட், ஷூ எல்லாம் புதிதாக வாங்கி கொடுத்தாராம்.

ஆனால் மறுபடியும் பிக் பாஸ் டீம் கால் பண்ணி மஹத்திற்கு ஆடைகள் வேண்டும் என்கிறார் என்கிறார்களாம் .கடுப்பாகிய பிராச்சி மிஸ்ரா இருக்கும் உடைகளை துவைத்து போட்டுக்கொள்ள சொன்னாராம் . ஒரு நாளைக்கு எதற்காக பலமுறை ஆடை மாற்ற வேண்டும் வெளியே வந்ததும் வைத்து செய்கிறேன் என கூறியுள்ளார் மஹத்தின் காதலி ..!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!