நாடு பொரளாதார சுமையில் உள்ளது – அரச ஊழியரின் சம்பளம் உயர்த்தப்படாது

நாட்டில் தற்போது தேசிய கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.

இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் துன் மகதீர்.

நேற்று இரவு சிலாங்கூரில் பெர்சாத்துக் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் அதன்போதே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிலே  16 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது கடினமான விடயம் என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!