ஒரே ஒரு புகைப்படத்தால் கேள்விக்குறியான நடிகை க்ரித்தி சனோன் வாழ்க்கை . என்ன புகைப்படம் தெரியுமா.? இதோ உங்களுக்காக..!

பத்திரிகைக்கு கொடுத்த ஒரே ஒரு போஸ் இன்று ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஆகுமா என நீங்கள் கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். இது போன்ற பெண்களை உயிருடன் விடாதீர்கள், முதற்கொண்டு திட்டித் தீர்த்துகொண்ருக்கின்றார்கள் ஒருவரை. யாரை ..? எதற்காக ?
பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒரு பத்திரிகைக்காக கொடுத்த போஸ் தான் இப்படி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

க்ரித்தி போஸ் கொடுக்கும் போது அவர் நிற்கும் இடத்திலே மேலே உயிருடன் ஒட்டகச்சிவிங்கி தொங்குவது போல் அமைந்துள்ளது. அது பதப்படுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கியாக இருந்தாலும் உயிரோட்டமாய் இருப்பதனால் தான் சர்ச்சயை உருவாக்கியுள்ளது.

இதை பார்த்தவர்கள் ஆத்திரம் மேலோங்க ‘உனக்கு மனசாட்சி என்பதே இல்லையா, உயிருடன் இருக்கும் ஒரு விலங்கினை இப்படியா கொடுமைப்படுத்துவீர்கள்’ என கொந்தளித்துள்ளார். இது தொடர்பாக பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது ,இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது ..!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!