போதைப் பயன்பாடு சிங்கப்பூரிலும் அதிகரிப்பு

சிங்கப்பூரில் போதைப்பொருள் பாவனையில் சோதனை நிலையங்களில் பிடிபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து அண்டுகளுடன் ஒப்பிடும் போது அது பல மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!