இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பஸ் வண்டிகளும் ஓடாதா?

இன்று நள்ளிரவு முதல் தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீசல் விலை உயர்வைக் கண்டித்தே இப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கின்ற போதிலும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இதனை உறுதிப்படுத்தவில்லை

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!