நடிகர் மோகனுக்கு எயிட்ஸ் என வதந்தி பரப்பிய பிரபல நடிகை!! 20 வருடங்களின் பின் துலங்கும் மர்மங்கள்..!

இன்று சினிமா துறைக்கு வருவோர் நாளை காணாமல் போகின்றனர் இதற்கு காரணம் அவர்களது நடிப்பு திறமையின் குறை மட்டுமே. நடிப்பு பற்றி எதுவும் தெரியாமல் பணத்திற்காக மட்டுமே திரை துறையை தேர்ந்தெடுக்கின்றனர்.இது இன்றைய சினிமா .

ஆனால் அன்று அப்படி இல்லை இறுதிவரை பேச கூடிய காதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கு உயிர் கொடுத்து நடித்தனர். அதனால் தானோ என்னவோ அவர்கள் நடித்த திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில்
இடம்பிடித்துள்ளது .அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் மைக் மோகன் என மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மோகன் ராவ்.

இவர் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன். இவரது அதிக திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டது . கமலஹாசன் ரஜினி காந்த திரைப்படங்களை விட இவரது திரைப்படமே முன்னணியில் இருந்தது . தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த மோகன் நல்ல மனிதர் என்று சொன்னால் மிகையாகாது .

அன்று தொடக்கம் இன்று வரை தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார் .
சென்னை வெள்ள அனர்த்தத்தின் போது மக்களுக்கு உதவிய மோகன் கொட்டும் மழையில் கேரளா மக்களுக்காக இரண்டு நாட்களாக மெரீனா வாயிலில் நின்ற படி நிதி சேர்த்தார் இப்படி ஒரு நல்ல மனிதரின் சினிமா வாழ்க்கை ஏன் முடிந்தது.இவரின் வாழ்க்கையை மாற்றியது யார் ?

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்த வீடியோவை பாருங்கள்..!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!