கமலஹாசனின் முதல் காதலியான பிரபல நடிகையின் கொடூர மரணமும் கமலஹாசனின் கண்ணீரும். வீடியோ இணைப்பு..!

திரைப்படங்கள் பார்க்க எல்லோருக்கும் பிடிக்கும் அதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் திரைப்படங்கள் தான் பொழுதுபோக்கு. இன்று அதிகம் சீரியல் மக்கள் மக்கள் சென்றாலும் சில வருடங்களுக்கு முன்பு மக்களை கட்டிப்போட்டிருந்தது திரைப்படங்கள் தான்.அப்போது நடிக்க வந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா.

தன்னுடைய நடிப்பு திறமையால் தனக்கென தனியிடம் பிடித்தார்.கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்றில் தான் ஸ்ரீவித்யா மீது கமலஹாசனுக்கு காதல் வந்தது. தன்னுடைய காதலை ஸ்ரீவித்தியாவிடம் கமலஹாசன் கூற தன்னைவிட 2 வயது குறைந்த கமலஹாசனின் காதலை ஸ்ரீவித்யா நிராகரித்தார்.

ஆனாலும் ஸ்ரீவித்யா மீது கமலஹாசனின் காதல் குறையவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவித்யா வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அந்த திருமணம் தான் அவரது அத்தனை நிம்மதியையும் கெடுத்தது. அதன் பின் அவரது வாழ்க்கையில் நடந்த எதுவும் சுபமானதாக இருக்கவில்லை.

இறுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு துடித்துக்கொண்டிருந்த போது கமலஹாசன் செய்ய செயல்கள் உதவிகள் பற்றி பார்ப்போம்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!