fbpx

‘மெய்டின் கிரான்ட் சலாம்’ வென்ற ஜப்பான் முதல் டெனிஸ் வீராங்களை – நவோமி ஒசாகா

நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும்  அமெரிக்க ஓப்பின் டெனிஸ் போட்டிகளில் மகளிர்  ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஜப்பானைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றிபெற்றார்.

அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்சை எதிர்த்து ஆடிய இவர், நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில், முதலில் 6-2 என்ற கணக்கிலும் அடுத்த போட்டியில் 6-4 என்ற கணக்கிலும் செரினாவைத் தோற்கடித்தார். இதன் மூலம் 6 தடவை யூ.எஸ் ஓப்பின் பட்டம் வென்ற செரீனாவை நவோமி ஒசாகா வென்றுள்ளார்.

இப் போட்டியில் நவோமியின் கடுமையான ஆட்டத்தால் நிலைகுலைந்த செரீனா ஒரு கட்டத்தில் நடுவருடன் முரண்பட்டுக் கொண்டு கோபத்தில் தனது டென்னிஸ் மட்டையினைத் தரையில் ஓங்கி அடித்தார். அத்தோடு அவரின் பயிற்றுவிப்பாளர் அரங்கத்தில் இருந்து செரீனாவை வழிப்படுத்திக் கொண்டிருந்தார். இவை டென்னிஸ் விதிமீறல் எனும் அடிப்படையில் நவோமி ஒசாகாவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டிருந்தது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!