நாட்டைவிட்டு வெளியேற முயன்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை – இலங்கையரே அவதானம்.

இன்று மாலை வேளையில் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குச் சட்ட விரோதமாகப் புறப்படவிருந்த 88 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு கடற்கரைப் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும்  இவர்கள் எந்த நாட்டிற்குப் புறப்படவிருந்தனர் எனபதும் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!