போதை செய்த வேலை, பாம்பைப் பிடித்து உண்டவருக்கு நேர்ந்த சோகம்

நிறைந்த போதையில் இருந்த ஒருவர் பாதையில் சென்று கொண்டிருந்த சிறிய விசப் பாம்பு ஒன்றைப் பிடித்து சாப்பிட்டுள்ளார். சற்று நேரத்தில் அவர் மயங்கிச் சரிந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

எனினும் வைத்திய சாலையில் அந்நபர் சிகிச்சை பயனின்றி இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மஹிபால் சிங் (50 வயது) என்பவரே இறந்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இச் சம்பவத்தை அங்கிருந்த இளைஞர்கள் தமது கைப்பேசியில் காணொளியாக்கிக் கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென மயங்கிச் சரிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இறந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!