fbpx

இறந்த சடலத்திடம் கேவலமாக நடந்துகொண்ட ஆம்புலன்ஸ் (ambulance) ட்ரைவர்.! வீடியோ இணைப்பு.!

மனிதர்கள் சிறந்தவர்களா மிருகங்கள் சிறந்ததா என போட்டி வைத்தால் என் வாக்குகள் கண்டிப்பாக மிருகங்களுக்கே. ஏனெனில் மிருகங்களில் நல்ல குணம் உள்ளவையே அதிகம் மனிதன் போல இறந்த சடலத்தை கூட இருக்க விடாத கேவலம் அவைகளிடம் கிடையாது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகுதுரை அவரது மனைவி ஜெயமணி. கடந்த சில நாட்களாக பேசப்படும் பெண்களில் இவரும் ஒருவர். கணவன் மனைவி தகராறு காரணமாக பச்சிளம் குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இது தேனி மாவட்டத்தை மட்டும் இன்றி முழு தமிழ் நாட்டையே சோகத்தில் மூழ்க்க வைத்தது.முதலில் விசயத்தை பார்க்கலாம் ஜெயமணி மற்றும் குழந்தைகளின் உடல்களை கைபற்றிய பொலீஸார் ஆம்புலன்ஸ் ஊடாக வைத்தியசாலை எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறிது தூரம் சென்ற ஆம்புலன்ஸ் இடையில் நிறுத்தப்பட்ட போது மக்களின் பார்வையும் ஆம்புலன்ஸின் மீது விழுந்துள்ளது. அதன் போது ட்ரைவர் ஜெயமணி கழுத்தில் இருந்த நகைகளை கழட்டி உள்ளார் சந்தேகத்தின் பெயரில் பார்த்த மக்களின் கண்களில் இது பட அடித்து உதைத்துள்ளனர்.

அதன் பின் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து ஆம்புலன்ஸ் உரிமையாளரையும் கைது செய்துள்ளது.இறந்த சடலத்திடம் கூட கைவரிசை காட்டும் இது போன்ற மிருகத்திடம் என்ன செய்யலாம் ? மூன்று உயிர்கள் பிரிந்துள்ளது அது பற்றிய கவலை வேண்டாம் மனசாட்சி கூடவா இல்லை? இவர்களை தான் முதலில் தண்டிக்க வேண்டும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!