மறுபடியும் உடல் எடையை கூட்டிய அனுஸ்கா இது தான் காரணமா???

நடிகைகள் தங்களுடைய உடலை அழகாக வைத்துக்கொள்ள டயட் எடுப்பார்கள். இதனை மாற்றியமைத்தவர் அனுஸ்கா. படங்களுக்காக உடல் எடையை கூட்டுவதில் தயக்கம் காட்ட மாட்டார். ஆனால் பாரதிராஜாவின் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஸ்கா நடிப்பார என கூறப்பட்டது.

இவரின் வாழ்க்கை வரலாற்றை எடுப்பதில் இயக்குநர் விஜய், பிரியதர்ஷன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்குள் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் அல்லது நயன்தாரா நடிப்பார்கள் என இயக்குநர் விஜய் கூறியிருந்தார். இதை தான் இயக்கவுள்ளதாகவும் கூறினார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு எடுக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக பாரதிராஜா கூறினார். தன்னுடைய படத்தில் நடிகை அனுஸ்கா இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிவித்தார். பாரதிராஜாவுடன் இணைந்து அமீரும், வெற்றிமாறனும் பணியாற்றவுள்ளார்களாம்.

இந்த படத்ததுக்காக உடல் எடை கூடிய புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளாராம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!