மிரட்டும் ராஜா ரன்குஸ்கி Trailer

தரனிதரன் இயக்கத்தில் மெட்ரோ சதீஸ், சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளிவர இருக்கும் ராஜா ரன்குஸ்கி படத்தின் Trailer  வெளிவந்துள்ளது.

அனுபா குமார், கல்லூரி வினோத், ஜெயக்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் யுவன் சங்கராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளிவந்த யுவனின் பாடல் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் Trailer வெளிவந்துள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!