சீமராஜா படத்தின் வரும் ஆனா வராது பாடல் வீடியோ உங்களுக்கு…

சீமராஜா படத்தின் Teaser, Trailer என்பன ரசிகர்கள் மத்தியில் வரபேற்ற நிலையில் பாடல்களும் வரபேற்பை பெற்றுள்ளது. வரும் ஆனா வராது பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். டி. இமான் இசையில் யுகபாரதியின் வரிகளில் உருவான பாடல். இதை டி.இமான், வந்தனா ஸ்ரீநிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.

சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோரின் நடிப்பில் சீமராஜா படம் வரவுள்ளது. இதில் நடிகை சிம்ரன் வில்லத்தினத்தில் கலக்குவார் என எதிபார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் படம் ஒவ்வொன்றும் அவ்வளவு விருந்தாக இருக்கும். அதே போன்றே இந்தப் படமும் விருந்தளிக்குமென எதிபார்த்துக்கொண்டிருக்கின்றனர். வரும் ஆனா வராது பாடலின் வீடியோ இதோ…

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!