ஜெய் மற்றும் டேனியல் அனி போப் நடிப்பில் திரைக்கு வருகின்றது ‘ஜருகண்டி’

பலூன் படத்தை தொடர்ந்து ஜெய் நடிக்கும் படம் ‘ஜருகண்டி’. சென்னை 28 படத்தில் நண்பர்களுள் ஒருவராய் நடித்த நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகின்றார். நண்பர் பத்ரி கஸ்தூரியிடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார் நிதின் சத்யா.

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கின்றார். ஜெய்க்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

போபோஸிஸ் இசையில் படல் வெளியீடு விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் படத்தின் வெளியீட்டினை செப்டம்பர் 28 என ஜெய் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

error: Alert: Content is protected !!