புளோரன்ஸ் புயலில் சிக்கியுள்ள அமெரிக்க மாகாணங்கள்

அமெரிக்கா கலிபோர்ணியாவின் மாகாணங்களை புயல் கடுமையாகத் தாக்கும் என்ற செய்தி அறிவிக்கப்பட்ட நிலையில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அங்கு கடுமையாக புயல் தாக்கியுள்ளது. அங்கு 100  கி.மீட்டர் வரையான வேகத்தில் கடும் புயல் வீசியுள்ளதாகவும் கரையோரப் பகுதிகளில் கடல்நீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

எனினும் புயல் வலுவிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

error: Alert: Content is protected !!