சுய இன்பத்தை பற்றி கேட்ட ரசிகர் ஒருவருக்கு கடுமையான பதிலை வெளிப்படுத்திய நடிகை!! யாரென்று தெரியுமா?

பாலிவுட் படங்கள் எப்படி பிரபலமோ, அதே போன்று அங்குள்ள சர்ச்சைகளும் பிரபலமே சமீபத்தில் உரு படத்தில் நடித்த நடிகை ஸ்வேரா பாஸ்கருக்கும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இப்படி ஒரு சரச்சையில் மாட்டியது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நடித்த படத்தினுடைய ஒரு காட்சி சர்ச்சையுள்ளதாக மாறியுள்ளது. இந்த காட்சியில் சுயஇன்பத்தை அனுபவிப்பது போல நடித்திருந்தார். இதனால் பலருடைய விமர்சனத்திற்கும் ஆளானார். ஆனால் ரசிகர் ஒருவர் இவரின் அந்த காட்சியை அவருடைய தந்தைக்கு அனுப்பி அதை குறிப்பிட்டு, இதனை விளக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஸ்வேரா ‘அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான்இ நீங்கள் இதை நேரடியாகவே என்னிடம் கேட்டு இருக்கலாம், அதை படத்திற்காக நான் நடித்தேன், ஏனென்றால் நான் ஒரு நடிகை. இதை என் தந்தையிடம் கேட்பது உங்கள் வீரம் அல்ல’ என உறுதியான ஒரு பதிலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு மற்றைய ரசிகர்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

 

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!