எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். கண்ட்ரோல்பண்ண முடியாது. நான் செய்வேன். யாஷிகாவின் பேச்சால் சர்ச்சை..!

யாஷிகா ஆனந்த் இவர் பற்றி பலமுறை பேசியாச்சி ஆனால் இன்றும் அவர் தான் மாட்டிக்கொண்டாரே மீம்ஸ் கிறியேட்டர்ஸ் கிட்ட ஆம் நேற்றைய பில் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் வேதா ஸ்டைலில் ஒரு கத சொல்லவா யாஷிகா என ஆரம்பித்தார் மும்தாஜ். காதல் என்பது வித்தியாசமானதுல யாஷிகா?

எனக்கு ஒரு தோழி இருந்தாள் அவள் பெயர் சனா. அவருக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆன பிறகு என்னிடம் ஒரு அட்வைஸ் கேட்டாள் நானே ஒரு நிமிடம் திகைத்து போனேன் என்றார். யாஷிகாவும் புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் பார்த்தார். கணவர் இருக்கும் போது இன்னொருவர் மீது காதல் வந்துவிட்டதாம்

என்ன செய்வதென்று என்னிடம் அட்வைஸ் கேட்டாள் என மும்தாஜ் முடிக்கும் முன் யாஷிகா கத்தினாங்க பாருங்க ஒரு கத்து அம்மாடியோ….இதில் என்ன தப்பு காதலை எப்போதும் கண்ட் ரோல் பண்ண முடியாது அது யார் மீது வேண்டும் என்றாலும் எப்போது என்றாலும் வரும்.

அது மட்டும் அல்ல எத்தனை பேர் மீது வேண்டுமானாலும் வரும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஏற்கனவே மஹத் விடயத்தில் யாஷிகா நடந்துகொண்டது வைரலாகியது அதாவது மஹத்திற்கு பிராச்சி என்ற காதலி வெளியே காத்துக்கொண்டிருகின்றாள் என தெரிந்தும்

மஹத் மீது காதல் கொண்டு லீலை செய்து இதெல்லாம் வைரலாகி இருந்த நிலையில் யாரோடு யாருக்கு எப்போது இது தற்போதைய வைரலாகி உள்ளது. அம்மா தாயே தமிழ் நாடு இப்பவே தள்ளாடுதே நீ வேற இப்படி சொல்லி அதிகம் ஆக்கிடாத.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!