அசிங்கமான ஆடையுடன் வெளியே வந்த ஜான்வி கபூர்..வெளியாகிய புகைப்படம்.

நடிகை ஸ்ரீதேவி அனைவராலும் மறக்கமுடியாத நடிகை. அவருடைய மறைவை ஏற்க முடியாத நிலையில் உள்ளார்கள். இவருக்கு 2மகள் உள்ளனர். இவரது மறைவுக்கு பின் பிரபலமாகிவிட்டனர். இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த படம் தடக். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று பரவலாக பரவி வருகிறது. தெருவில் மிக கவர்ச்சியான உடையுடன் நடந்து சென்றுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் பரவி வருவதோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலே ஒரு டீ சேர்டுடன் பாண்ட் அணியாமல் வந்தாரோ எனும் கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளார். பலர் இந்த புகைப்படத்தை பார்த்து பல கேள்விகளை சமூகவலைத்தளங்களில் கேட்கின்றனர்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!