fbpx

உண்மையாக காதலித்தால் உலகில் இது தான் முடிவா? ஒரு முறை பாருங்கள் இந்த காதலை கண்ணீர் விடுவீர்கள்..!

காதல் என்பது வரும் போது என்னவோ அழகாக தான் இருக்கின்றது..வந்த பின்பு தான் அனைத்தையும் மாற்றிவிடுகின்றது. உண்மையில் இந்த குறும்படம் எமக்கு ஆயிரம் விடயங்களை சொல்லி முடிக்கின்றது. காதலிக்கும் போது அலுவலகம் தேவை இல்லை அன்னை தந்தை தேவையில்லை,

நண்பர்கள் உறவினர்கள் இப்படி யாரையும் நினைப்பதில்லை காதலி அல்லது காதலனே வாழ்க்கை என்று இருக்கின்றோம். ஆனால் திருமணம் என்ற ஒன்று நடந்தபின் மேற்கூறிய அனைத்துமே தேவைப் படுகின்றது காதலித்தவரை தவிர. உண்மையில் திருமணத்தின் பின் ஏன் பழைய அதே அன்பு இருப்பதில்லை.

ஒரு சிலர் குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம் அதனால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை என்கிறார்கள். ஒரு சிலரோ எமக்கானவர் என்ற எண்ணம் வந்துவிடுகின்றது அதனால் தான் அப்படி நடந்துகொள்கிறோம் என்கிறார்கள்.உண்மையில் என்ன தான் நடக்கிறது. உண்மையான அன்பை இழந்த பின்பு என்ன இருந்து தான் எதற்கு சொல்லுங்கள்.

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் உயர் பதவி ஆடம்பர வாழ்க்கை இதை விட அன்பான மனைவி மகிழ்ச்சியான வீடு. கள்ளம் இல்லா உறவுகள் இது தானே முக்கியம் உண்மையில் இன்றைய காலத்தில் நடப்பதை அழகிய குறும்படமாக எடுத்துள்ள இவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!