விக்னேஷ், நயன், பிராச்சி மஹத், டானியல்,சன்னி லியோன், கலக்கிய விநாயகர் சதுர்த்தி விழா. இதோ வீடியோ..!

நேற்று ஹிந்துக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் விநாயகர் சதுர்த்தியை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். சாதாரண மக்கள் முதற்கொண்டு பிரபலங்கள் வரை அனைவரும் நேற்றைய தினம் தங்கள் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.

நேற்று விநாயகர் சதுர்த்தியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து மகிழ்ந்தனர். அந்த வரிசையில் பிக் பாஸ் டானியல், சச்சின் டெண்டுல்கர், ப்ரீத்தி ஜிந்தா, சன்னி லியோன், நயன்தாரா விக்னேஷ் சிவன், ராய் லட்சுமி, பிராச்சி மஹத் போன்றோர் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

அதில் உண்மையில் அனைவரையும் கவரும் அழகில் ஜொலிக்கும் ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன் தான். இந்த ஜோடி நேற்று இந்தியாவில் பல கோயில்களுக்கு சென்றுள்ளது. அதனை புகைப்படத்தின் கீழ் மிக அழகாக பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

மற்றவர்கள் எல்லோரும் அழகு தான் அதிலும் சன்னி லியோன் அழகோ அழகு என்று சொல்ல வேண்டும். சரி நீங்களும் பாருங்களேன் வீடியோவை..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!