சன்னிலியோனின் புதிய வீடு. இந்த வீட்டின் வீடியோ இதோ.

இன்று கவர்ச்சியான நடிகை என்று சொன்னாலே ஞாபகம் வருவது சன்னிலியோன் தான். சினிமாவில் அதிக கவர்ச்சியாக நடித்துக்கொண்டுள்ளார். சினிமாவுக்காக இந்தியா வந்தவர், தற்போது இந்தியாவிலேயே செட்டில் ஆகிவிட்டாராம்.

பொதுவாக விநாயகர் சதுர்த்தியில் நல்ல காரியங்களை செய்வது வழமை. விநயாகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாடிய மட்டுமல்லாமல், சன்னிலியோனும் தன்னுடைய புதிய வீட்டை மும்பையில் கட்டி, அங்கு குடியேறியுள்ளாராம்.

கலச்சாரத்தை பற்றி தனக்கு தெரியாவிடினும் தான் குடியேறியுள்ளாராம் எனக் கூறியுள்ளார். அதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை ஏற்கனவே இவரும் இவருடைய கணவரும் சேர்ந்து கட்டியுள்ளனர்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!