fbpx

விடுதலை இன்னும் தாமதமாகுமா? ஏழு பேர் விவகாரத்தில் தொடரும் இழுபறிகள்..

தமிழ் நாட்டில் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலையே ஆளுநருக்கு கையளித்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,

தமிழக ஆளுநர் சட்ட வல்லுனர்களுடன் தொடர்ச்சியாக  ஆலோசனை நடாத்தி நேற்றைய தினமே மத்தியஅரசின் உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளார். மத்திய அரசு இவர்களின் விடுதலையில் தாமதப்படுத்தும் நடவடிக்கையினையே தொடர்ந்தும் எடுத்து வரும் நிலையில் ஆளுநரின் முடிவு எழுவர் விடுதலையில் இன்னும் சிக்கலையும் தாமதத்தையும் ஏற்படுத்தலாம் எனத் தெரிகின்றது.

ஆளநர் மாளிகையின் தகவலின்படி மத்திய அரசு இவர்கள் விடுதலையில் தொடர்தும் தயக்கம் காட்டியே வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கும் இவ் விடுதலையில் உடன்பாடு இல்லை. இதனால் அனைவரிடமும் ஆலோசனை செய்த பின்னரேயே ஆளுநர் ஒரு முடிவை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!