இலங்கை ஜனாதிபதியைக் கலாய்த்த முன்னாள் ஜனாதிபதியின் மகன்.

இலங்கை ஜனாதிபதி அண்மையில் நேபாளத்திற்குச் சென்று வந்த சமயம் தனக்கு வழங்கப்பட்ட முந்திரிப் பருப்பு நாய்கள் கூட சாப்பிட முடியாதவாறு இருந்தததாகக் குறிப்பிட்டிருந்தார். இந் நிலையில் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தமக்கு முந்திரிப் பருப்பு வழங்கும் நிறுவனத்தை மாற்றுவதாகவும் செய்திகன் வந்திருந்தன.

இந்நிலையில் இந்தியா சென்று திரும்பியுள்ள மகிந் ராஜபக்‌ஷவின் மமகன் நாமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதியின் அக் கருத்தை பொய்யாகட்கும் வகையில் முந்திரிப் பருப்பு சாப்பிடுவது போன்ற படம் ஒன்றினை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!


அப் படத்துடன் அப்படி ஒன்றும் சொல்வதற்கு இந்த விதைகளில் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

error: Alert: Content is protected !!