அதிர்ச்சியடைய வைத்த பிக்பஸ் 2 விலிருந்து வெளியே வந்த போட்டியாளர்

பிரபலாமான தெலைக்காட்சியில் பரபரப்பாக இடம்பெறும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் பாகம் முடிந்து 2ம் பாகவும் இறுதி நிலைக்கு நெருங்கிக்கொண்டுள்ளது. இதில் ஒருவராக பங்கேற்றியவர் வைஸ்ணவி. இவருடைய கேரக்டரை பலரும் பல விதமாக விமர்சித்தார்கள்.

தற்போது தன்னுடைய இன்ஸடாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுளார். இது மிரள வைக்கும் வகையில் உள்ளது. பொதுவாக செல்லப்பிரணிகளாக பலதை வளர்ப்பாரகள். இதில் இவர் வளர்க்கும் செல்லப்பிராணி எனும் வீடியோவைப் பார்க்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வெள்ளம் வந்தபோது, சிறிய பாம்பொன்றை கண்டெடுத்துள்ளார். அதை அவர் செல்லப்பிராணியாக வளர்கிறார் போல, இதைப்பார்த்த அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!