அர்ஜூனுடன் இணையும் விக்ரம் பிரபு.!

பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து ’60 வயது மாநிறம்’ படத்தினை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘வால்டர்’.கழுகு 2 படத்தினை தயாரித்து வரும் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கின்றார். புதுமுக இயக்குனர் அன்பரசன் இப்படத்தினை இயக்குகின்றார்.

இப்படத்தில் அர்ஜூன், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். ஏனைய நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் அறிவிப்பினை இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டரில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!