இப்படியா படுக்கறையை பற்றி பேசுவது. அதிர்ச்சியை ஏற்படுத்திய சோனம்கபூர்.

நடிகை சோனங் கபூருக்கு திருமணம் நடந்தது அனைவரும் அறிந்ததே. ஆனந்த் அஹீஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை மிரமாண்டமாக நடத்தினர். இதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

தற்போது அவர் பேட்டியளித்த ஒன்று பிரபலமாகிக்கொண்டுள்ளது. இதையுமா பகிர்ந்து கொள்வார்களென யோசிக்கு அளவுக்குள்ளது. அதாவது தன்னுடை கணவரைப் பற்றி ஓபினாக பேசியுள்ளார் கணவர் படுக்கை அறையில் இப்படித்தான் இருப்பாராம் என கூறியுள்ளார.

என் கணவர் எனக்கு முதன்முதலாக புரபோஸ் பண்ணும் போது கையில் மோதிரம் கூட இல்லையாம். அத்தோடு அவர் படுக்கையறையில் கிரியேட்டிவாக இருக்கமாட்டாரென அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். படுக்கை அறையில் நடக்கும் விசயங்களை கூறியுள்ளார்..

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!