பிக்பாஸ் ஜீலியின் அடுத்த அவதாரமா???

பிக்பாஸ் சீசன் 1 அனைவராலும் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜீலி. தான் எப்டிப்பட்வராக மக்கள் கருதினாலும் தன்னுடைய விடாமுயற்சியால் முன்னேறுகிறார்.

தற்போது அம்மன் தாயே எனும் படத்தில் நடிக்கிறார் அந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். இதில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த டீசரை சமூக வலைத்தளங்களில் பலரும் கேளி செய்யும் வண்ணமும் பதிவிடுகிறார்கள். இதைப்பாருங்க…

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!