பல சிலைகளிலும் மிரளவைக்கும் சிலைகளைப் பற்றித் தெரியுமா???

பல பழங்கால சிலைகள் இருந்தாலும் அவற்றில் சில சிலைகள் பிரபலமடைந்திருக்கிறது. கிறைஸ்ட் ரெடீமெர் தற்போதுள்ள 7உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இது 1931ம் ஆண்டு 98 அடியுடன் இந்தச் சிலையை அமைத்துள்ளனர்.

இன்றளவும் இது புகழ்பெற்ற சிலையாக உள்ளது. இதே போன்று மதர்லாண்ட் கோல்ஸ்ம் பிரபலமானது. தரையிலிருந்து 279 அடி உயரமுள்ளது இது. 1967 ம் ஆண்டு வரை உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருந்தது.

லெசன் ஜியண்ட் புத்தா சீனாவிலுள்ள தாது நதிக்கரையில் அமைந்துள்ளது. மலைப் பாறையை குடைந்து இந்த பிரமாண்ட சிலையை உருவாக்கியுள்ளனர். பல புத்தர் சிலைகள் இருந்தாலும் இதைத் தான் அனைவரும் வியந்து பாக்கிறார்கள்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!