நாய்களுக்காக உருவாக்கபடும் நாய் பூங்கா பற்றி தெரியுமா??

இந்தியாவில் முதன்முறையாக நாய்களுக்காக பூங்காவொன்றை ஹைதராபாத்தில் உருவாக்கியூள்ளார்கள். தெலுங்கானா மாவட்டம் கொண்டாப்பூர் பகுதியில் 1.3 ஏக்கரில் நாய்களுக்கென தனியான பூங்காவை அமைத்தள்ளனர்.

இந்த பூங்காவை கட்டுவதற்கு 1 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இங்கு நாய்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீச்சல் குளம், புல்வெளி, கஃபே போன்ற வசதிகளையூம் செய்துள்ளனர். நாய்களுக்கான நடைபயிற்சிக்காக பயிற்சியாளரையும் அதற்கான கருவியையும் வைத்துள்ளார்கள்.

இதனை முன்னெடுத்த ஹரிச்சந்தனா கூறியுள்ளார். சர்வதேச தரத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளை வளப்பவர்களுக்கு இந்த பூங்கா மகிழ்ச்சியாக இருக்குமாம். அத்தோடு நாய்களுக்கு மட்டுமின்றி பூனைகளுக்கும் இதில் இடம் ஒதுக்கலாம். இன்னும் 10 நாட்களில் இது செயற்பாட்டுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!