தங்கம், வெள்ளியில் புரளும் கோடீஸ்வரரைத் தெரியுமா?? பொழுது போக்குக்காக கார் வாங்குவாராம்..

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரூனே நாட்டின் சுல்தான். இவர் அதிகமா ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பாரம். சல்தானான ஹசனனின் வருமானத்திற்கு அளவே இல்லையாம்.

ஒரு விநாடிக்கு அவரின் வருமானம் 5677 ரூபாய். அவரது அரண்மனை 2லட்சம் சதுரப்பரப்பளவு கொண்டது. இங்கு 1788 அரைகள் உள்ளன. உலகிலுள்ள அரண்மனைகளில் இதுதான் மிகப் பெரியது.

இங்கு 275 ஆடம்பர குளியல் அறைகள் உள்ளன. அதிலுள்ள பொருட்களெல்லாம் தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை. இவருடைய மகளுக்கு 18வது பிறந்த தினம் நடைபெற்றபோது A320 விமானம் பரிசாக வழங்கினார்.

மேலும் ஆச்சரியப்படும் வகையிலுள்ள சுல்தானைப் பற்றி அறிய வீடியோவைப் பார்க்கவும்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!