யூ டேர்ன் சமந்தாவின் லேட்டஸ் புகைப்படங்கள்

சமந்தா இந்திய திரைப்பட நடிகை. இவரை தற்போது எல்லோருக்குமே தெரியும். இவர் மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். தெலுங்கு படமான ஏ மயாய சேசாவேயே படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். தற்போது அனைவரின் கனவுக்கன்னியாகவூம் வளம் வருகிறார். ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது இவருடைய நடிப்பு ரசிக்கக்கூடியதா உள்ளது.

தெலுங்கு நடிகர் நாகர்ஜீனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு பல தமிழ் நடிகைகள் திரைப்படத்தில் நடிப்பதில்லை. அப்படி நடித்தாலும் ஹீரோயினாக நடிக்கமாட்டார்கள்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடிக்கிறார். தற்போது சீமராஜா, யூடேர்ன் ஆகிய படங்கள் வெளியாகி சந்தோசத்தில் உள்ளார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!