பிறந்ததும் தமது பிள்ளைகளை விற்கும் தாய்மார்கள்… காரணம் என்ன..?

வெனிசுவெலா நாட்டிலே தாய்மார்கள் பலர் தங்கள் குழந்தைகளை அவர்கள் பிறந்ததுமே விற்று விடுகின்ற சேகம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் அந்நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பாரிய வறுமையே எனக் கூறப்படுகின்றது.

 

அத்தோடு வளர்ந்த சிறார்களையும் அவர்கள் பஞ்சத்தினால் விற்று விடுகின்றனர். தனது குழந்தை ஒன்று பிறந்ததும் அதனை விற்றுவிட்ட தாய் ஒருவர் கண்ணீரோடு கூறும் விடயம் கேட்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!