47 வயதில் 27 வயது இளைஞனுடன் காதல்.! 2019ல் திருமணம்…! பிரபல தமிழ் திரைப்பட நடிகையின் அதிரடி..!

சுஷ்மிதா சென்.! என்ன ரொம்ப கேள்விப் பட்ட பெயரா இருக்கே என்று என்னைப்போல் உங்களுக்கும் தோன்றும் ஆம் அதே சுஷ்மிதா சென் தான். 1994 ம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வாகி இளைஞர்களின் இதய துடிப்பை இழுத்துச் சென்ற பெயர் தான் சுஷ்மிதா சென். தமிழில் ரட்சகன் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுடன்

ஜோடி சேர்ந்தார். ஹிந்தி திரைப்படங்களில் தனக்கென தனியிடம் பிடித்திருந்த சுஷ்மிதா ரட்சகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதன் பின் திருமணம் வேண்டாம் என்று இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தற்போது 47 வயதாகும் சுஷ்மிதா சென்

காதலில் விழுந்துள்ளார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மாடலான ரோமன் ஷால் என்ற 27 வயது இளைஞனின் காதலில் தான் சுஷ்மிதா இருகின்றார். இது வெறும் கிசுகிசு என நினைத்தவர்களுக்கு புகைப்படத்தை வெளியிட்டு உண்மை என நிரூபித்துள்ளார் சுஷ்மிதா. அடுத்த வருடம் இருவரும்

திருமணம் செய்துகொள்ள போகிறார்களாம்.!ஏற்கனவே இரண்டு குழந்தைகள் தத்தெடுத்திருப்பதை பார்த்து தான் சுஷ்மிதாவை தான் அதிகம் நேசிப்பதாகவும் சீக்கிரம் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் குறிப்பிட்டுள்ள ரோமன் குழந்தைகள் இருவருக்கும் நல்ல தாய் தந்தையாய் நாம் இருப்போம் வயது வித்தியாசம் பெரிய விடயம் அல்ல என கூறியுள்ளார். ரோமன் மற்றும் சுஷ்மிதா இருவருக்கும் இடையில் 20 வயது இடைவெளி இருப்பது குறிப்பிட தக்கது.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

View this post on Instagram

#duggadugga ❤️

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!