கொத்துக் கொத்தாக செத்து நதியில் மிதந்த 400 உயிர்கள்… நடந்தது என்ன…?

தென்னாபிரிக்க நாடுகளான போட்சுவான் மற்றும் நமீபிய நாடுகளுக்கு இடையிலுள்ள நதி ஒன்றிலே 400 வரையான எருமைகள் வீழ்ந்து உயிரீழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

விசாரணைகளின் போது சிங்கங்கள் துரத்தியதால் அவற்றிடமிருந்து தப்பிப்பதற்காக  நதியில் குதித்ததால் அவை நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


ஆற்றின் மறு கரையில் நீர் அதிகமாக இருந்ததால் அவை கரைசேர முடியாமல் இறந்திருக்கலாம் என்று அப் பகுதியில் வசிக்கும் ஒருவர் செய்திச் சேவை ஒன்றிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந் நிலையில் இவ்வாறு நூற்றுக் கணக்கில் எருமைகள் உயிரிழந்துள்ளமை இதற்கு முன்னர் நடந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அப் பகுதியில் வசிக்கும் மக்கள் நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ள எருமைகளை உணவுக்காக எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.


”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!