பிரபல நடிகையின் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த ஒரு இரவு ! சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல நடிகையின் பதிவு.!

பிரபல நடிகையும் மாடலுமான நடிகை தன்யா மேரி மீண்டும் நடிக்க வந்துள்ளார். புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள தன்யா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்து திரையுலகில் கால் வைத்தேன். என் அதிஷ்டம் மற்றும் உழைப்பினால் உயர்ந்து நல்ல இடத்திற்கு வந்த போது

பரம்பரையாக பிஸினஸ் செய்யும் குடும்பத்தில் மருமகளானேன். அதன் பின் கண்மூடி தனமாக மனிதர்களை நம்பிய என் வாழ்க்கையை அந்த ஒரே இரவு ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது என கண் கலங்குகிறார் தன்யா. சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை தன்யா மேரி நடிகரும் பிரபல தொழில் அதிபருமான ஜாண்

என்பவரை திருமணம் செய்தார். அதன் பின் கணவரின் வேண்டுகோளுக்கு இணங்கி நடிப்பதை நிறுத்திவிட்டு ஜாணின் வியாபாரத்தில் உதவி செய்ய ஆரம்பித்தார். இது தான் அவருக்கு எதிராக வந்தது. கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பு மோசடியில் கோடிக்கனக்கான ரூபா ஜாண் கொம்பனி செய்திருப்பது தெரியவந்தது.

மக்களின் பணம் பலகோடியை ஏமாற்றி கையாடல் செய்ததற்காக தன்யா கைது செய்யப் பட்டார் என்பது குறிப்பிட தக்கது.!பிரபல நடிகையின் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த ஒரு இரவு ! சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல நடிகையின் பதிவு.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!