லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டில் திடீர் மரணம்.! சோகத்தில் ரசிகர்கள்..!

சமூக வலைத்தளத்தில் அதிக பேசப்படுபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். நடிகையாக, இயக்குனராக, தொகுப்பாளினியாக தனக்கென தனி இடம் பிடித்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அண்மையில் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப் பட்டார். காரணம் மீ2 பிரச்சனையில் சின்மையிக்கு சார்ப்பாக பேசியது தான்.

ஏற்கனவே தொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் வந்த பிரச்சனைகளால் நிகழ்ச்சியும் தடை செய்யப் பட்டு மீண்டு வந்தார். மறுபடியும் சின்மயி பிரச்சனை இப்படி பிரச்சைகுள் வாழும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இன்னுமொரு சோகம். அதாவது லட்சுமி ராமகிருஷ்ணனுடைய தந்தை இன்று காலமாகியுள்ளார்.

இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் இது எமக்கு சோகம் இல்லை 97 வயதில் நல்ல ஆரோக்கியமாக இருந்தே மறைந்தார் அதனால் அவரது மரணத்தை நாம் கொண்டாடுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.!

எத்தனை விமர்சனங்கள் எத்தனை கிண்டல்கள் என அவரை கலாய்த்தாலும் அவரது துயரத்தில் நாம் இருக்கின்றோம் என கூற எம்மால் மட்டுமே முடியும். புரட்சி வானொலியின் சார்ப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அவரது தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!