ஏ ஆர் முருகதாஸை கைது செய்ய சென்ற பொலீஸார்.! பின் நடந்தது இதுவா.?

சர்கார் திரைப்படத்திற்கான பிரச்சனை முடிந்ததாக இல்லை. ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் சர்கார் திரைப்பட காட்சிகள் கூட ரத்து செய்யப் பட்டன. இதற்கு காரணம் அ.தி.மு.க. வினர் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தான். இதில்

சர்ச்சைக் குறிய காட்சிகள் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் டுவிட் ஒன்றை செய்திருக்கின்றது அதில் முருகதாஸ் அவர்களை பொலீஸார் கைது செய்ய வீடு வரை சென்றனர் அங்கு அவர் இல்லாததால் திரும்பி வந்து விட்டனர் என டுவிட் செய்தார்கள்.

அன்பிற்கினிய நேயர்களே, தினந் தோறும் ராசி பலன், சுடச் சுட சினிமா செய்திகள், உலக, உள்ளூர் செய்திகள், இவற்றினை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் Browser இல் puradsi.com எனத் தேடுங்கள் / கூகிளில் puradsi.com எனத் தேடுங்கள்.

மேலும் இது தொடர்பாக விஷாலும் டுவிட் செய்து இருந்தார். இதனை தொடர்ந்து முருகதாஸ் பொலீஸார் என்னை கைது செய்ய வரவில்லை பாதுகாப்பு கொடுக்கவே வந்துள்ளனர். பொலிஸ் பாதுகாப்பில் நலமாக இருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.! சன் பிக்சர்ஸ் படத்தின் விளம்பரத்திற்காக இது போன்ற விடயங்களை செய்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!