அட..பெண்களின் பாக்கெட்டுக்குள் இத்தனை விசயங்கள் இருக்கா…!

ஆடைகளில் பாக்கெட் வைப்பதென்பது பொதுவாக சில தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கு என்றே நம்மில் பலரும் நினைக்கின்றோம். ஆனால் அவற்றிற்கும் அப்பால் அணிபவரின் உடலழகை மேம்படுத்துவதிலும் பாக்கெட்டுக்கள் பங்கெடுக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா..

 

அதிலும் ஆண்களின் பாக்கெட்டுக்கும் பெண்களின் பாக்கெட்டுகளுக்கும் இடையிலும் கூட வித்தியாசமான வடிவமைப்பை மேற்கொள்கின்றார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள் .எல்லாமே பெண்களின் உடலழகை பாதிக்காமல் இருப்பதற்காகவே என்று அவர்கள் கூறுகின்றனர்.


பெண்களின் பாக்கெட் வடிவமைப்பிலும் இத்தனை விசயங்கள் இருக்கின்றதா என்று எண்ணத் தோன்றுகின்றதா…?

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!