காரியம் ஆகும் வரை காலை பிடித்த விஜய்” என்ற கோஷத்துடன் வைரலாகும் இளைய தளபதியின் வீடியோ. இதோ உங்களுக்காக..!

சர்கார் திரைப்படம் ஆரம்பித்த நேரத்தில் இருந்து தற்போது வரை பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான். படம் ஆரம்பத்தில் கதை திருட்டு ஆரம்பித்தது. வருண் என்பவரின் “செங்கோல்” என்ற கதையை முருகதாஸ் திருடிவிட்டதாக வழக்கு பதிவு செய்தார்கள் அதன் பின் பாக்கியராஜ் கதை திருடப்பட்டது தான் என்பதை

எழுத்து மூலம் நிரூபித்தார். அதன் பின் வருணுடன் பேசி திரைப்படத்தில் வருணின் பெயரை பதிவு செய்ய படக்குழு ஒப்புக்கொண்டது. தீபாவளிக்கு வெளியாகி முதல் நாள் வசூலில் சாதனை படைத்தது. அடுத்த நாளே இன்னுமொரு பிரசனை ஆரம்பமானது. ஆதாவது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை

கிண்டல் செய்வது போல் உள்ள காட்சிகளை நீக்குமாறு அ.தி.மு.காவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது தலைவா திரைப்படத்திற்காக ஜெயலலிதாவிடம் உதவி கேட்ட வீடியோ வை பகிர்ந்துள்ளர்!ற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

வீடியோவை வெளியிட்டது மட்டும் இன்றி காரியம் ஆக வேண்டும் என்றால் காலை பிடிப்பது காரியம் முடிந்த பின் காலை வாரிவிடுவது தான் விஜயின் வழக்கம் என கோஷங்களையும் எழும்பியுள்ளனர்..!காரியம் ஆகும் வரை காலை பிடித்த விஜய்” என்ற கோஷத்துடன் வைரலாகும் இளைய தளபதியின் வீடியோ. இதோ உங்களுக்காக..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!