போட்டி ஏற்பாட்டாளர்களை முகம் சுழிக்க வைத்த நியூசிலாந்து அணித் தலைவரின் செயல்….! (வீடியோ..)

ஐக்கிய அமிரகத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று ரி-20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நேற்று இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இந் நிலையில் போட்டியின் நிறைவில் பரிசுக் கோப்பை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் பரிசைப் பெற்றுச் செல்வதற்குச் சென்ற நியூசிலாந்து கப்டன் கேன் வில்லியம்சனின் செயலே பல தரப்பினரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

வெற்றிக் கோப்பையை வாங்குவதற்குச் சென்ற நியூசிலாந்து கப்டன் பேட்டியினை வழங்கிவிட்டு ஏற்பாட்டாளர்கள் கோப்பையை வழங்கும் வரைக்கும் காத்திருக்காமல் தானாகவே வெற்றிக் கோப்பையை எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் கோப்பையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய அறிவிப்பாளர் ஓ..கோப்பை சென்றுவிட்டது.. என்று அறிவித்துள்ளார்.

உங்கள் Android Mobile இல் Puradsifm application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
பேஸ்புக்கில் Like செய்ய!!

இதனைவிட நியூசிலாந்து கேப்டனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்ட நிலையில் விருதின் பதாகை வழங்கப்பட்டபோது அதனை ஒரு ஓரமாகத் தூக்கி வீசிவிட்டு அணியினருடன் புகைப்படம் எடுப்பதற்கு சென்றுள்ளார். கப்டனின் இச் செயற்பாடுகள் போட்டி ஏற்பாட்டாளர்களையும் பல தரப்பினரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

error: Alert: Content is protected !!