ஓடும் காரின் முன் திடீரெனப் பாய்ந்த இளைஞன் – அதிர்ச்சி வீடியோ…!

சிங்கப்பூரின் வூட்லான்ட் ரிங் வீதியில் பயணித்துக்கொண்ருந்த கார் ஒன்றின் முன்பாக இளைஞர் ஒருவர் திடீரெனப் பாய்ந்துள்ளார். நல்ல வேளையாக காரைச் செலுத்தி வந்த நபர் மிகவும் மெதுவாக வந்ததுடன் திடீர் பிரேக் போட்டுள்ளதால் அந் நபர் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் காரின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவில் நபர் ஒருவர் தாமாக ஓடிவந்து காரின் முன் பாயும் செயல் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் ஓர் திட்டமிட்ட செயல் என்பது நிரூபணமாகியுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் அது பரவலாகப் பகிரப்பட்டுள்ள நிலையில் அச் செயலை ஒரு கண்மூடித்தனமான செயல் என்று அந் நாட்டின் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீழ்ந் நபரைக் காப்பாற்ற பலரும் அவ்விடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

 

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 

காரைச் செலுத்தி வந்தவர் இச் சம்பவம் பற்றிக் குறிப்பிடும் போது குறிப்பிட்ட நபர் காரின் முன் வீழ்ந்ததன் மூலம் விபத்து ஏற்பட்டுள்ளதாகக் காண்பித்து பணம் பறிப்பதற்காக அரங்கேற்றிய நாடகமே இது எனத் தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் பற்றி பொலிசார் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!