கந்துவட்டிக் கொடுமை – விசம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் வாக்குமூலம்…!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பக்கத்தில் லாடனேந்தலைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி மாரீஸ்வரி கந்துவட்டிக் கொடுமையால் விசம் அருந்தித் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணமாகி திருப்புவனம் நாடார் தெருவில் வசிக்கும் மகளான தமிழரசியின் வீட்டுக்கு அவர்கள் சென்றிருந்த போது,

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

கந்துவட்டிக்காரர் திருப்புவனம் பன்னீர்ச்செல்வம் என்பவர் கண்டபடி திட்டியுள்ளதுடன் கடனைக் கொடுக்காவிட்டால் விசம் குடித்து செத்துவிடு என்றும் கூறியுள்ளார். மேலும் அவருடைய கணவரைக் கொல்வேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்து போன அவர்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ள நிலையில் மாரீஸ்வரி அறைக்குச் சென்று விசம் அருந்தியுள்ளார். அதற்கு முன்னர் அதற்கு முன்னர் வாக்குமூலமாக செல்போனில் பேசி வைத்துவிட்டே விசம் அருந்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்கொலைக்கு முயன்ற போது பதிவுசெய்து வைத்திருந்த வீடியோவினை மகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூகத்திடம் நீதி கோரியுள்ளார். இவர்கள் வாங்கிய 1 லட்சம் கடனுக்கு இதுவரை 6 லட்சம் வட்டியாகச் செலுத்தியுள்ள நிலையில் மேலும் 4 லட்சம் கொடுக்குமாறு வற்புறுத்தப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!