குடிபோதையில் அவசரமாக பிரசவம் பார்த்த ஆண் தாதி – குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்…!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் பிரசவ வேதனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந் நிலையத்தில் ஆண் செவிலியர் ஒருவரே அச் சமயத்தில் கடமையில் இருந்துள்ளார். குடி போதையில் இருந்த அவர் அவசரமாக பிரசவம் பார்த்ததன் விளைவாக குழந்தையின் உடல் பாதியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையின் உடல் பாகத்தை மறைத்துவிட்டு,

குழந்தை பிரசவ நிலையில் இருக்கும் நிலையில் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து என்று தெரிவித்து மேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பணித்துள்ளார். பெண்ணின் கணவரும் மனைவியை அவசரமாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டுசென்றுள்ளார். அங்கு அப் பெண்ணைப் பரிசோதித்த வைத்தியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் தலைப் பகுதி மட்டுமே பெண்ணின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதுகுறித்து அப் பெண்ணின் கணவருக்கு மருத்துவர்கள் விளக்கிக் கூறியதை அடுத்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட காவலர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து குழந்தையின் உடல் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். இச் செய்தி அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!