படிகமாக மாறி வரும் சூரியன், அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்…

பூமிக்கு சொந்தமான சூரியன் படிப்படியாக இறந்து வருவதாகவும். இதனால் திட பளிங்கு நிலைக்கு மாறி வருவதாகவும். தற்போது கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளனர். அண்டத்தில் உள்ள சூரியன்களுக்கும் ஆயுட்காலம் உண்டு என ஏற்கனவே விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது தனது கையா செயற்கைக்கோளின் உதவியுடன் இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மிகப் பெரிய வெள்ளை குள்ள நட்சத்திரங்கள் தங்கள் முடிவுகாலம் வரும் போது திடமான உலோக படிகங்களாக மாறும் வானியல் ஆய்வாளர்களுக்கு இவை ஆதாரங்களாக கிடைத்து உள்ளன.

 

 

குறித்த செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

 

பேஸ்புக்கில் Like செய்ய!!

வெள்ளைக் குள்ளளக் கிரகங்கள் திரவத்திலிருந்து திடப் பொருளாக மாறுவது இதுவே முதல் நேரடி ஆதாரமாகும் என் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் பையர்.இம்மானுவேல் ட்ரம்பேல் கூறியுள்ளார்.

 

 

வெள்ளைக் குள்ள நட்சத்திரங்கள் உலோக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் ஆகியவற்றின் படிகக் கோளங்களாகும் என்பது முதல்நேரடி ஆதாரம் ஆகும்.இது போல் தான் நமது சூரியனும் 10 பில்லியன் ஆண்டுகளில் படிக வெள்ளை குள்ளகிரகமாகும்.இதை விடவும் வெவ்வேறு கிரகங்களும் படிகங்களாக மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!