நடிகர் சக்தியின் மறு பக்கம். மது போதையில் செய்யும் செயல்…

நடிகர் சக்தி ஒரு குறிப்பிட்ட காலமாக வெள்ளித் திரையில் கலக்கிக் கொண்டிருந்தவர். திடீரென்று அவர் திரைத்துறைப் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகின்றார். சக்தி என்கின்ற பெயரையே மக்கள் மறந்து வந்த நிலையில் தற்பொழுது அவர் மது போதையில் தள்ளாடும் வீடியோக் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி அவரை முன்னரை    விட பிரபலமாக்கிக் கொண்டிருக்கின்றது.

 

 

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 

 

மது போதையில் காரைச் செலுத்தி வந்த சக்தி கார் ஓட்ட முடியாமல் இடையில் நிறுத்தி வெளியில் வரும் போது அவரின் வேட்டி அவிழ்ந்து விழுவது கூடத் தெரியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து வரும் போது பொது மக்களும் காவல்த்துறையினரும் அவரைத் தாங்கிப் பிடித்து.

 

 

வேறொரு ஆட்டோவில் ஏற்றி அவரை அனுப்பி வைக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சக்தி ஏன் இப்படிச் செய்தார். பட வாய்ப்புக்கள் இல்லாததால் தான் மனமுடைந்து குடி போதைக்கு அடிமையாகி விட்டார் என மக்கள் கூறுகின்றனர்.

 

 

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!