உங்கள் பர்ஸில் இவை இருந்தால் உடனடியாக நீக்கி விடுங்கள்..! கடன் தொல்லைக்கு காரணம் இவை தான்..!

இன்றைய ஆன்மீக தகவல்கள் பகுதியில் எம் வாழ்க்கைக்கு தேவையான டிப்ஸ்கள் சிலவற்றை பார்க்கப் போகின்றோம். பொதுவாக எமது பர்சில் சில பொருட்கள் இருக்கும் அவை என்ன என்று பார்த்தால் கரண்ட் பில், தண்ணீர் பில், கடன் அட்டை, அடுத்தவர் விசிடிங் கார்ட், பழைய மருத்துவ பில், இப்படியானவற்றுடன் பணத்தையும் வைத்திருப்போம். பணம் வைக்கும் பர்சில் இவற்றை வைப்பது அத்தனை நல்லதல்ல. பணத்தைதும் மருத்துவ பில்லையும் ஒரே இடத்தில் வைக்கும் போது மருத்துவத்தின் பக்கமே பணத்தின் ஈர்ப்பு செல்வதால் மருத்துவ செலவிற்காக வீணாக பணத்தை செலவு செய்தபடி இருக்க நேரிடும்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அதே போல் கடன் வாங்கிய பேப்பர்ஸ், அல்லது கடன் சம்மந்தமான விடயங்களுடன் பணத்தை வைத்தால் யாருக்கேனும் கடன் கொடுக்க நேரிடும் அல்லது நீங்கள் கடன் வாங்க நேரிடும். யாராவது விசிடிங் கார்ட் பெரும்பாலும் எல்லோருடைய பர்சிலும் விசிடிங் கார்ட் இருக்கும்.

இது உங்கள் தரத்தை விட உயர்ந்தவர்களின் விசிடிங் கார்ட் என்றால் உங்கள் பணத்துடன் வைக்காதீர்கள். அதனை வேறு ஒரு இடத்தில் வைய்யுங்கள். அப்படியானால் என்ன தான் வைக்க வேண்டும்? சாமி படங்கள். குறிப்பாக லட்சுமி படம், பச்சை கற்பூரம் பணம், போன்றவற்றை வையுங்கள். இந்த தகவல் பிடித்திருந்தால் பகிருங்கள்..?

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!