கள்ளக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாயை கட்டிலோடு எரித்துக் கொன்ற மகள்..!

சென்னை தாம்பரம் துர்க்கா நகரில் பெண் ஒருவர் தனது தாயை கட்டிலோடு வைத்து மண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக் கொலைக்கு அப்பெண்ணுக்கு இருந்த கள்ளக் காதலுக்கு தாயார் எதிர்ப்புத் தெரிவித்தமையே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால் காதலனின் ஆலோசனையின் பேரில் அவர் இக் கொலையைப் புரிந்துள்ளார். தற்போது அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இச் சம்பவத்தில் பூபதி (60 வயது) என்ற பெண்ணே படுகாயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பூபதி தனது மகள் நந்தினி யுடனும் நந்தினியின் இரண்டு பிள்ளைகளுடனும் வசித்து வந்துள்ளார்.

நந்தினிக்கு அதே இடத்தைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இதற்கு பூபதி எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார். இதனால் அக் கள்ளக் காதலனின் ஆலோசனையுடன் படுக்கையில் இருந்த தாய் மீது மண்ணெய் ஊற்றித் தீ வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் நாடகமாடியுள்ளார்.
பொலிசாரின் விசாரணையில் நந்தினி இத்தகலை வெளியிட்டுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!